Search:
Home  About  Submit Site    
  
 
கணிதவியல், பொறிவியல், உயிரியல், வேளாண்மை அடங்கிய அறிவியல் தொடர்பான விஷயங்களை கொண்டுள்ளன.
Sites [ Submit ]
தமிழ் இணையக் கல்விக்கழகம் - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தைத் தன்னுள் கொண்டது. தொழில் நுட்பம் - மின்னியல், மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத் தகவல்தளம். தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு - தமிழில் வெளியாகும் புத்தகங்கள், சஞ்சிகைகள், மற்றும் ஏனைய அச்சிதழ்களின் விபரத் தொகுப்பு தமிழ் உலகம் - உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம் நெஞ்சின் அலைகள் - அணுசக்தி, அண்டம், கதைகள், கவிதைகள் பற்றி பல பதிவுகள். எழுதுபவர் விஞ்ஞானி சி.ஜெயபாரதன். அறிவியல்புரம் - பொது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி எழுதுகிறார் பத்திரிகையாளர் என்.ராமதுரை. அறிவியல் அதிசியங்கள் - நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் தத்துவங்கள் மற்றும் பயன்கள் பற்றிய ஆக்கங்கள வாழி நலம் சூழ.. - இயற்கை நல வாழ்வியல் பற்றிய செய்திகளின் திரட்டி. தமிழ் கல்விக்கழகம் - தமிழ் கல்விக்கழகத்தின் முக்கிய நோக்கமானது வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகள் தமிழ் திறன் பெற்று தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்பதாகும். தமிழகம் - தமிழகம்.வலை, தமிழகம் ஊடக நிறுவனத்தின் இணைய தளமாகும். உலக மொழிகளில் தொன்மையானதாக விளங்கும் தமிழைப் பாதுகாக்கவும், பயன்படுத்தவும் உலகத் தமிழர்களை ஓர் இயக்கமாக ஒருங்கிணைக்கவும் இத்தளம் செயல்படும். உலகத்தமிழர்களின் குமுக, பொருளியல் வாழ்க்கை மேம்பாட்டிற்கான உறுதுணையாக விளங்கும். அறிவகம் - அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம் உணவு உலகம் - உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் இடம் பெரும்.
Click [ Submit ] above to Add a New Site, Update a Site, or Remove a Site from this Category.
Also Available in These Languages
English  -  Spanish  -  Basque  -  O'zbekcha  -  Romansh  -  Armenian  -  Italian  -  Kurdish  -  Seeltersk  -  Sinhala  -  Afrikaans  -  Bulgarian  -  Croatian  -  Kazakh  -  Slovenian  -  Slovak  -  Ukrainian  -  Asturian  -  Indonesian  -  Bosnian  -  Breton  -  Danish  -  Esperanto  -  Furlan  -  Scots Gaelic  -  Korean  -  Macedonian  -  Russian  -  Sardinian  -  Serbian  -  Finnish  -  Tatar  -  Telugu  -  Thai  -  Vietnamese  -  Uyghurche  -  Icelandic  -  Catalan  -  Hindi  -  German  -  Estonian  -  Hebrew  -  Czech  -  Dutch  -  Nordfriisk  -  Azerbaijani  -  Japanese  -  Lietuvių  -  Farsi  -  Romanian  -  Sicilianu  -  Swedish  -  Türkmençe  -  Arabic  -  Belarusian  -  Chinese  -  Føroyskt  -  Irish  -  Gujarati  -  Hungarian  -  Ossetian  -  Polish  -  Chinese Simplified  -  French  -  Greek  -  Interlingua  -  Kashubian  -  Latvian  -  Latin  -  Norwegian  -  Portuguese  -  Turkish  -  Galician  -  Taiwanese  -  Kyrgyz  -  Bashkir
This directory is made available through a Creative Commons Attribution license from the DMOZ Organization.

© 2025 - Midnight Design Productions, LLC