Search:
Home  About  Submit Site    
  
 
கணினி, கணினி விசைப்பலகை, கணிப்பொறி செய்திகள் மற்றும் கணினி தொடர்பான விஷயங்களை கொண்டுள்ளன.
Sites [ Submit ]
உத்தமம் (INFITT) - உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம். செயலி தொகுப்புகள், தமிழ் பக்கம் - Trigeminal Software, Inc. வழங்கும் செயலி தொகுப்புகள், யூஸ் நெட் குறிப்புகள், மாறுபட்ட உபயோகமுள்ள மாதிரி தொகுப்பு சேகரிப்புகள், மற்றும் இந்நிறுவனத்தின் மைகேல் கப்லான் பற்றிய செய்திகள். கூகிள் ( Google) - தேடல் இயந்திரத்தின் தமிழ் பதிப்பு. தமிழ் குறியீட்டுத்தரங்கள் ( Fonts) - தமிழ் இணைய தளங்களில் உபயோகிக்கும் குறியீட்டுத்தரங்களின் (fonts) தொகுப்பு. விக்கிபீடியா (wikipedia) - விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும் சென்னை இணைய நூலகம் - இணைய தமிழ் நூலகம் தமிழா - தமிழ் பரி மென்பொருள், மென்குறியீடு, அவற்றை குறித்த கட்டுரைகள். நண்பா - கணினியை கவனமாக பாதுகாக்க புதுநுட்பம் - நாமும் மாறுகின்ற நுட்பங்கள் பற்றி அழகிய தமிழில் – குறிப்பாக இலகு தமிழில் உங்கள் அறிவுப் பசிக்கு தீனி போடலாம் என எண்ணுகின்றோம். தமிழில் எழுத - தமிழை தமிழாக எந்த நாட்டில்லிருந்தும் விரைவாக எழுத ஆக்கப்பட்ட எழுத்தாணி, கிளிக்எழுதி எழுத்து பூங்கா - எழுத்து பூங்கா மனதில் பட்ட கருத்துக்கள் இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும்.. பூக்கள் பறிப்பதற்கு அல்ல :) அன்பை தேடி,,,,,அன்புதில் - எளிய தமிழில் தகவல் தொழில்நுட்ப செய்திகளை பகிரும் பயனுள்ள பாதுகாப்பான தளம். மனிதன் - எதை நோக்கி - தொழில் நுட்பம், கணினி, சமையல், சிரிப்பு, கதைகள், வேலைவாய்ப்பு, முக்கிய செய்திகள், பாடல்கள், வீடியோ, மருத்துவம், தத்துவம், மேதைகள் பற்றிய குறிப்புகள், என அனைத்து விதமான செய்திகளும் இங்கு அறியதரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப மூலை - தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமங்களை தமிழில் தரும் எனது வலைப்பதிவு. ஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம் - இந்த வலைபூவிலிருந்து எளிய தமிழில் ஓப்பன் ஆஃபிஸ் பற்றிய தகவலை அறிந்து கொள்ளமுடியும்(Every one can learn from this sit about Open office in simple tamil language) தமிழ் தோட்டம் - கணினி - தமிழ் கட்டுரைகள் நகைச்சுவை சிறுகதைகள் கவிதைகள், கணினி தமிழ் கட்டுரைகள் சூர்யா ௧ண்ணன் - கணினி, இணையம் என பல தொழில்நுட்ப தகவல்களை பகிரும் தளம். வேர்களைத்தேடி.. - மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை (சங்க இலக்கியம், இணையத்தமிழ் சார்ந்தது) ப்ளாக்கர் நண்பன் - தமிழில் கணினி, இணையம், ப்ளாக்கர் தொடர்பான தகவல்கள் சைபர்சிமானின் வலைப்பதிவு - பயனுள்ள இணையதளங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப தகவல்களை பகிரும் தளம்.
Click [ Submit ] above to Add a New Site, Update a Site, or Remove a Site from this Category.
Also Available in These Languages
English  -  Basque  -  O'zbekcha  -  Romansh  -  Armenian  -  Bangla  -  Spanish  -  Italian  -  Kurdish  -  Seeltersk  -  Sinhala  -  Afrikaans  -  Bulgarian  -  Danish  -  Croatian  -  Kazakh  -  Marathi  -  Slovenian  -  Slovak  -  Ukrainian  -  Asturian  -  Indonesian  -  Malay  -  Bosnian  -  Breton  -  Esperanto  -  Furlan  -  Scots Gaelic  -  Kannada  -  Swahili  -  Korean  -  Macedonian  -  Russian  -  Sardinian  -  Albanian  -  Serbian  -  Finnish  -  Tatar  -  Telugu  -  Thai  -  Vietnamese  -  Uyghurche  -  Icelandic  -  Catalan  -  German  -  Hindi  -  Estonian  -  Hebrew  -  Dutch  -  Czech  -  Nordfriisk  -  Azerbaijani  -  Japanese  -  Farsi  -  Romanian  -  Swedish  -  Türkmençe  -  Arabic  -  Belarusian  -  Chinese  -  Føroyskt  -  Irish  -  Gujarati  -  Lietuvių  -  Hungarian  -  Ossetian  -  Polish  -  Punjabi  -  Chinese Simplified  -  Welsh  -  French  -  Greek  -  Interlingua  -  Kashubian  -  Latvian  -  Latin  -  Norwegian  -  Portuguese  -  Turkish  -  Galician  -  Taiwanese  -  Kyrgyz  -  Bashkir  -  Aragonés  -  Urdu
This directory is made available through a Creative Commons Attribution license from the DMOZ Organization.

© 2025 - Midnight Design Productions, LLC